Sunday, December 19, 2010

Thirupathy Dharsan Booking In Madurai

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையம் மற்றும்

இ – தர்சன் டிக்கெட் கவுண்டர் மதுரையில் 23-11-2010 முதல்

செயல்பட ஆரம்பித்திருக்கிறது.


இதுவரை தரிசன டிக்கெட்டுக்காக மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதி

மக்கள் ராஜபாளையம் வரை செல்ல வேண்டியிருந்தது.


தொடர்புக்கு

Thirumalai Thirupathy Devasthanam Thakaval Mayyam and E – Dharsan Ticket Counter,
J.N.Nagar 3’rd Street Last,
Near S.E.V. Nagar,
Thirumalai Nagar,
Thapal Thanthi Nagar Main Road,
Madurai.
Phone : 0452 2524477


3 தினங்களிருந்து 60 தினங்களுக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Timings:

திங்கள் முதல் வெள்ளி வரை : காலை 9 to 1 மாலை 2 to 4

சனி மற்றும் ஞாயிறு : காலை 9 to 1 மாலை 2 to 7

செவ்வாய் விடுமுறை.



ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் இனி தரிசனம் மற்றும்

தங்கும் வசதிக்கு இங்கேயே முன்பதிவு செய்து கொண்டு சென்றால்

நிம்மதியாக தரிசனம் செய்து வரலாம்.


மீண்டும் சந்திப்போம்

No comments:

Post a Comment

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக